இங்கதான் வேலை செய்வேன்.. அடம்பிடிக்கும் இந்தியர்கள்...!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
இங்கதான் வேலை செய்வேன்.. அடம்பிடிக்கும் இந்தியர்கள்...!

இந்தியாவின் மிகப் பெரிய இ-காமர்ஸ் நிறுவனம், உலகின் மிகப் பெரிய கன்சல்டிங் நிறுவனம் மற்றும் கல்லூரி படிப்பைக் கூட முடிக்காத 23 வயது உடையவர் நடத்தும் ஹாஸ்பிடாலிட்டி நிறுவனம் ஆகியவற்றிற்கு இடையில் உள்ள ஒரு ஒற்றுமை என்ன தெரியுமா? இந்த நிறுவனங்களில் எல்லாம் இந்திய பட்டதாரிகள் அதிக விருப்பத்துடன் விண்ணப்பித்து வருகின்றனர். உலகளவில் வேலை செய்வதற்கு ஏற்ற

மூலக்கதை