எந்த பொருட்களுக்கு என்ன வரி.. ஜிஎஸ்டி கவுன்சில் அறிவிப்பு..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
எந்த பொருட்களுக்கு என்ன வரி.. ஜிஎஸ்டி கவுன்சில் அறிவிப்பு..!

ஜிஎஸ்டி என அழைக்கப்படும் சரக்கு மற்றும் சேவை வரி வருகிய ஜூலை 1ஆம் தேதி நாடு முழுவதும் அமலாக்கம் செய்ய மத்திய அரசு திட்டமிட்டு வரும் நிலையில், இப்புதிய வரி சட்டத்தின் முக்கிய ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. இக்கூட்டத்தில் எந்தெந்த பொருட்களுக்கு எவ்வளவும் வரி விதிக்கப்பட வேண்டும் என ஜிஎஸ்டி கவுன்சில் ஆலோசனை நடத்தி இறுதி முடிவை எடுத்துள்ளது.

மூலக்கதை