ஜிஎஸ்டி அறிமுகத்தால் தங்கம் விலை உயரும் அபாயம்..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
ஜிஎஸ்டி அறிமுகத்தால் தங்கம் விலை உயரும் அபாயம்..!

முதல் காலாண்டு முடிவுக்குப் பிறகு புதிய வரிக் கொள்கைகள் அறிமுகம் மற்றும் கட்டுப்பாடுகளால் இந்தியாவில் தங்கம் இறக்குமதி குறையும் என்று உலகத் தங்க கவுன்சில் (WGC) புதன்கிழமை கூறியுள்ளது. 2016-ம் ஆண்டு 524 டன் தங்கம் இறக்குமதி செய்யப்பட்ட நிலையில் வரும் காலங்களில் இது மேலும் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. தங்கம் இறக்குமதி குறைந்தால் தேவை அதிகைக்கும்

மூலக்கதை