ஃபோர்டு நிறுவனத்தின் ஊழியர்கள் துரத்தி அடிப்பில் அதிகம் பாதிக்கபடபோவது சென்னை தானாம்..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
ஃபோர்டு நிறுவனத்தின் ஊழியர்கள் துரத்தி அடிப்பில் அதிகம் பாதிக்கபடபோவது சென்னை தானாம்..!

அமெரிக்காவை சேர்ந்த ஃபோர்டு கார் நிறுவனம் இந்தியாவில் சென்னையிலும் கார் தயாரிப்பில் ஈடுபட்டு வருகின்றது. அன்மையில் ஆசியா பெசிபிக் மற்றும் வட அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் இருந்து 1,400 ஊழியர்களை வெளியேற்ற இருப்பதாகக் கூறியுள்ளது. இந்தியாவில் ஏற்கனவே ஐடி நிறுவனங்கள் ஊழியர்களை வெளியேற்றி வரும் நிலையில் இந்தியாவில் சென்னையைத் தலைமை இடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் ஃபோர்டு நிறுவனத்திற்கு அதிகப் பாதிப்பு ஏற்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

மூலக்கதை